கீழடிக்கு குழி தோண்டிய பார்ப்பனியம்

இயற்கையாக கடலில் ஏற்பட்ட மணல் திட்டைகளை இராமர் பாலம் என நீதி மன்றம் ஏற்றுக் கொள்ளவில்லையா? அயோத்தியில் பாபர் செய்த இடிபாடுகள் கிடைக்கின்றனவா என்று தொல்லியல் துறை ஆய்வுகள் செய்யவில்லையா? பார்ப்பனிய அரசியல் எதையும் செய்யும். மோடி தலைமையிலான காவிக் கும்பல் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்தே இந்தியாவின் பன்முகத்தனமையை அழிக்கும் வேலைகள் பல முனைகளிலும் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. வேதகாலம், வேத கலாச்சாரம் என்று கூறிக் கொண்டு புளித்த பானைக்குள் ஊறவைக்கப்பட்ட மூடநம்பிக்கைகள் பாடநூல்களில் புகுத்தப்படுகின்றன. சமஸ்கிருதமும், இந்தியும் இந்தி பேசாத மாநிலங்கள் அனைத்திய்லும் திணிக்கப்படுகின்றன. இந்து, இந்தி, இந்தியா என்று ஒற்றைக் கலாச்சாரத்தை நோக்கி தறிகெட்டு செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் நாட்டை. இந்த அயோக்கியத்தனங்களுக்கு தடையாக கீழடி கண்டுபிடிப்புகள் ஆப்பறைந்திருக்கின்றன.
Click this link for the report / article by செங்கொடி

https://senkodi.wordpress.com/2017/05/02/kizhadi/

Recent Posts

Leave a Comment