வேலை தருவது யாருடைய வேலை? – க.சாமிநாதன்

சிதம்பரம் ஜேட்லியைக் கிழித்தது சரிதான். ஆனால் ஏற்கனவே ஜேட்லி போட்டிருந்ததே கிழிந்து போன பழைய சிதம்பரத்தின் சட்டைதான் என்பது உண்மை. உலகமயப்பாதை வேலையற்ற வளர்ச்சியையே உருவாக்கும்; வேலை பறிப்பு வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்பது சிதம்பரத்திற்கு நன்கு தெரியும். மன்மோகன்சிங் – யஷ்வந்த்சின்கா – சிதம்பரம் – அருண்ஜேட்லி என மாறி மாறி ஆட்சியில் அமர்ந்த கட்சிகள் மாறினாலும் பொருளாதாரப் பாதை மாறவில்லை என்பது தானே பிரச்சனை. ஆகவே அறிவிப்பிற்கும் – அமலாக்கத்திற்கும் இடையிலான மேடு பள்ளங்கள், அதிகாரவர்க்கம் அதற்கேற்ற வகையில் தயாரித்துத் தரும் மேற்பூச்சுக்கள் எல்லாம் அன்று சிதம்பர ரகசியம். இன்று ஜேட்லி சீக்ரட்.
Click this link for the report / article by க.சாமிநாதன்.

http://maattru.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88/

Recent Posts

Leave a Comment