குடிமக்கள் மீது ஓர் உளவியல் போர் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது

நாட்டின் வளங்களையும் உழைப்பையும் சேமிப்பையும் களவாடிக் கொழுப்பதற்கென, இதுகாறும் தான் உருவாக்கி வைத்துள்ள ஏற்பாடுகள் யாவும் காலாவதியாகிவிட்டதாக ஆளும் வர்க்கம் கருதுகிறது. எனவே அது நடப்பிலுள்ள நாடாளுமன்ற ஜனநாயகம், அரசியல் சாசனம், சட்ட திட்டங்கள், மரபுகள், மதிப்பீடுகள் என அனைத்தையும் தனது சுரண்டல் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் விதமாக மாற்றியமைப்பதில் மும்முரமாகியிருக்கிறது. இதன் பொருட்டு அரசு இயந்திரமும் அரசாங்கமும் அப்பட்டமாக தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டுமென அது விரும்புகிறது.
Click this link for the report / article.
Recent Posts

Leave a Comment