வாச்சாத்தி கொடூரமும் 25 ஆண்டுகள் போராட்டமும்!

இந்த நிலையில்தான், வழக்கை ஏற்று உச்ச நீதிமன்றம், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக விசாரிக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது. இப்படி உத்தரவு போட்டது 1992 செப்டம்பர் 8-ம் தேதி. ஆனால், வழக்கில் தருமபுரி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது 2011 செப்டம்பர் 29. அதாவது 19 ஆண்டுகள் கழித்து தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் என்று காலங்காலமாகச் சொல்லப்பட்டுவருகிறது. ஆனால், அதில் மாற்றத்தை ஏற்படுத்த நீதித் துறையைச் சேர்ந்தவர்கள் உட்பட எவரொருவரும் தயாராக இல்லை என்பதுதான் இப்போது வரை உள்ள நிலை. அதற்கு உதாரணமாக பல நூறு வழக்குகள் இன்றும் நடைபெற்றுவருகின்றன என்பதை நாமறிவோம்!

Click this link for the report / article by பெ. சண்முகம்.

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-25-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article9771180.ece

Recent Posts

Leave a Comment