இனவெறி தூண்டிய சர்ச்சைக்குரிய விளம்பரங்கள்!

இதில் மக்களின் கவனத்தை ஈர்க்க கிரியேட்டிவ் விளம்பரங்கள் செய்ய முயற்சிப்பார்கள். இதற்கென தனி துறையே இயங்குகிறது. சில சமயங்களில் கிரியேட்டிவ் என்ற பெயரில் சிலர் செய்யும் விஷயங்கள் எதிர்பாராத விபரீதங்களை, சச்சரவுகளை இழுத்துவிட்டுவிடும். அந்த வகையில் ஓலா முதல் கல்யாண் ஜூவல்லரி வரை இனவெறி சார்ந்த சர்ச்சைகளை உருவாக்கிய பலரது விளம்பரங்கள் குறித்த தொகுப்பு தான் நாம் இதில் காணவிருக்கிறோம்.

Click this link for the report / article by Balaji Viswanath
Recent Posts

Leave a Comment