நவோதயா பள்ளி – ஏற்றுக்கொள்வோம், பிறகு அனிதாக்களை 5 ஆம் வகுப்பிலேயே தூக்கிலிடுவோம்

இப்போது வரைக்கும் ஓரளவுக்கு நிம்மதியாக இருப்பது ஆரம்பப்பள்ளி வகுப்பு சிறார்கள்தான். இனி 10, 11, 12 ஆம் வகுப்பு குழந்தைகளின் பெற்றோர்களைப் போல 4, 5 வகுப்பு பெற்றோர்களும் பெரும் பதட்டத்துக்கு ஆட்படுவார்கள். இது ஒன்றும் மிகையான அனுமானமல்ல. என் அனுபவத்தில் இந்த காலகட்டத்தில்தான் (10, 12 ஆம் வகுப்பு) பெற்றோர்களால் பிள்ளைகளும், பிள்ளைகளால் பெற்றோரும் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். காரணம் பொதுத்தேர்வு, அந்த மதிப்பெண் மூலம் மட்டுமே தெரிவு செய்ய முடிகிற உயர் கல்வி வாய்ப்புக்கள். நவோதயா இந்த போட்டியை இன்னும் அடிமட்டத்துக்கு கொண்டுபோய் ஐந்தாம் வகுப்பையே உச்சகட்ட போட்டியுள்ள களமாக மாற்றும்.
Click this link for the report / article by .
Recent Posts

Leave a Comment