ரோஹிங்யாக்களின் ஓலம்

தஞ்சம் கோரும் முஸ்லிம்களைப் பாகுபடுத்தக்கூடிய வகையில், இஸ்லாம் மீதான வெறுப்பை நிறுவனமயமாக்கக் கூடிய வகையில் 1955ஆம் ஆண்டின் இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர பாஜக அரசு முயற்சி செய்வது இன்னும் அதிக அச்சத்தை ஏற்படுத்துகிறது. இது தார்மீக ரீதியாகத் தவறானது என்பதுடன் சமத்துவத்திற்கான உரிமையை உறுதி செய்யும் அரசமைப்பின் 14ஆம் பிரிவிற்கும் எதிரானது.
Click this link for the report / article by எகனாமிக் அன்ட் பொலிட்டிகல் வீக்லி.
Recent Posts

Leave a Comment