இறுதிச்சடங்கை இனாமாக செய்கிறார்களாம் பார்ப்பனர்கள் !

சமூகத்தின் இரட்டை நிலைபாட்டையும் ஏற்றத்தாழ்வையும் அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட அத்திரைப்படம் மாநில மற்றும் மத்திய அரசுகளின் விருதுகள் பல வாங்கியிருக்கிறது என்று கூறுகிறார் அப்படத்தின் இயக்குனரான சந்தீப்ப டேல்.  “சாதிகளிடையே வெறுப்பை உருவாக்குவதாகக்” கூறி மத்திய அரசு விருது பெற்ற மராத்தியத் திரைப்படமான ‘தாஷ்கிரியா’ வை தடைச்செய்ய கோரி புனேவைச் சேர்ந்த இந்துத்துவ கும்பல்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.
Click this link for the report / article.
Recent Posts

Leave a Comment