கார்ப்பரேட்டுகளுக்கு சிங்கார சென்னை? உழைக்கும் தலித் மக்களுக்கு பெரும்பாக்கமா?

அதிநவீன வசதிகள், கட்டமைப்புகள், ஐ.டி,கட்டிடங்களென பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கும் சென்னை பெருநகரம் முன்பு சுனாமியால் பாதிக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டில் சென்னை நகரம் பெருவெள்ளத்தில் மூழ்கியது. தற்போது வடகிழக்குப் பருவமழையில் தத்தளித்து வருகிறது. தேங்கும் மழைநீரை வெளியேற்றவோ, இயற்கை மழையை சேமித்து வைக்கவோ அரசிடம் வழியில்லை. 5 நாள் பெய்த மழைக்கே நகரம் ஆங்காங்கே மூச்சு திணறுகிறது. நகர்ப்புறக் கட்டமைப்பு குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கிறது. கொடுங்கையூரில் இரு சிறுமிகள் மின்சாரத் துறையின் அலட்சியம் காரணமாக உயிரிழந்தனர். ஆனால், ஆட்சியாளர்களின் வீடுகள் மூழ்கியதாகவோ, பாதுகாப்பின்றி தவிப்பதாகவோ இதுவரை ஒரு செய்திகூட வரவில்லை. மூழ்கித் தத்தளிக்கும் இடங்களெல்லாம் உழைக்கும் மக்கள் வாழும் நகர, புநநகர்ப்பகுதிகளாகத்தான் இருக்கின்றன

Click this link for the report / article by  ரமணி.

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/34184-2017-11-20-06-17-52

Recent Posts

Leave a Comment