எலெக்ட்ரானிக் வடிவில் எமன்

இந்த உலகில் எங்கு பார்த்தாலும் எலக்ட்ரானிக் பொருட்கள்தான் கண்ணில் தென்படுகிறது அவை எல்லாம் பழுது அடைந்த பின்னர் என்ன ஆகும் என்று யோசித்தது உண்டா? ஐ.நா வின் புள்ளியியல் படி ,கடந்த ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 44.7 மில்லியன் டன் எலக்ட்ரானிக் கழிவுகள் இருந்துள்ளது. அதை வைத்து 9 ‘கைஸா பிரமிடுகள்’ கட்டலாம்.இந்த உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும்  6.1 கிலோ என்று பிரித்து தரலாம். உலகமே எலக்ட்ரானிக் மயமாக இருக்கும் நிலையில், இந்தியா நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபிக்கும் வகையில் கடந்த ஆண்டு  மட்டும் 2 மில்லியன் டன் கழிவு கொண்டிருந்தது. இதை ஆளுக்கு தலா 1.5 கிலோ என்று பிரித்து தரலாம்.
Click this link for the report / article by சந்தோஷ் குமார்.
Recent Posts

Leave a Comment