குழந்தைகளுக்குப் பாதுகாப்பு தேவை

12,000 குழந்தைகளில் 50% தங்களது பள்ளிகளில்தான் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள். 13 மாநிலங்களில் உடல்ரீதியாக வன்முறைக்கு ஆளான குழந்தைகள் 69%, இவர்களில் 54.68% பேர் சிறுவர்கள். பெரும்பாலான குழந்தைகள் இவற்றை யாரிடமும் சொல்வதில்லை என்று ஆய்வு கூறுகிறது. 2015 ஜூலை மாதம் ஐக்கிய நாடுகளின் குழந்தைகளுக்கான நிதி அறிக்கை மிக மோசமான இந்த நிலையைச் சுட்டிக்காட்டியிருக்கிறது.

Click this link for the report / article.

http://www.kalachuvadu.com/archives/issue-215/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88

Recent Posts

Leave a Comment