டிஜிட்டல் மூலதனம் . . . . . . . !

இங்கே இந்த சேவைகளைப் பயன்படுத்த ஒன்று நீங்கள் பணம் செலுத்த வேண்டும், இல்லையேல் பணத்திற்கு ஈடாக உங்கள் அகவுரிமை தகவல்கள் மூலம் மதிப்பு உரிஞ்சப் படும். அந்தத் தகவல்களை பிற சேவை நிறுவனங்களுக்கு விற்று மூலதன பெருக்கல் நடைபெறும். இதோ பிறந்துவிட்டது டிஜிட்டல் மூலதனம். முதலாளித்துவத்தின் அழிவு கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருக்கிறது என்று பால் மேசன் போன்றோர் ஒரு புறம் கருதினாலும், உண்மையில் இங்கே மூலதனத்திற்கும் உழைப்புக்கும் இடையிலான முரண்பாடுகள் முன்பை விட மேலும் தீவிரமடைந்து வருகிறது. அணையப் போகும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பார்கள், அதுபோல் தான் முரண்பாடுகள் தீவிரமடைவதும்.
Click this link for the report / article by  Prasanna.
Recent Posts

Leave a Comment