நதிகளை வணங்கி, கொல்கிறோமா?

டங்குகள் நடக்கும் நீர்நிலைகளில் நடத்தப்படும் ஆய்வுகளும் வெறும் சடங்குகளாகவே நடப்பதாகத் தெரிகிறது. ஆறு மற்றும் குளங்களில் 100 மில்லி தண்ணீரில் அதிகபட்சமாக 500 எம்.பி.என். வரை மட்டுமே Facecal coliform எனப்படும் மலத்தில் காணப்படும் நுண்ணுயிரிகள் இருக்கலாம். ஆனால், சடங்கு நடக்கும் நதிகளில் இது 10,000 எம்.பி.என். அளவையும் தாண்டுகிறது என்பது பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

Click this link for the report / article by டி.எல்.சஞ்சீவிகுமார்.

http://tamil.thehindu.com/opinion/columns/article21830633.ece?homepage=true

Recent Posts

Leave a Comment