நிஜமாகவே மகிழ்ச்சியாய் உள்ளீரா மோடி?

கற்றுக் கொண்ட அத்தனை கீழ்த்தரமான வித்தைகளை இறக்கிய பின்னரே கிடைத்தது இந்த வெற்றி.
ஆனாலும் இது நிஜமாகவே வெற்றிதானா? மோடியின் கரங்கள் வலுப்பெற்றுள்ளதா? அவரது செல்வாக்கை தக்க வைத்துக் கொண்டுள்ளாரா? இல்லை.இல்லை.இல்லை என்பதை பாஜகவினரின் மனசாட்சியே ஒப்புக் கொள்ளும். அதை அவர்கள் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளமாட்டார்கள் என்பதும் முறியடிக்க முடியாதவர் மோடி என்றுதான் வெளியுலகில் பீற்றிக் கொள்வார்கள் என்பதும் நாமறிந்ததே.

Click this link for the report / article by  S.Raman.

http://ramaniecuvellore.blogspot.in/2017/12/blog-post_48.html

Recent Posts

Leave a Comment