PAD MAN படம் மட்டுமல்ல பாடம் . . . . . . . . . . . !

ஆண்களின் கனவுகளை தாங்கி அவர்களின் தேவைகளை மட்டுமே ஆக்கிரமித்துக் கொண்டு வந்த  இந்திய சினிமாக்களில் தற்போது பெண்களின் பிரச்சனைகள் மற்றும் அவர்களின் தேவைகளை பற்றி பேச கொஞ்சம் தலைத் தூக்கப்படுவது சற்று ஆறுதலை அளிக்கிறது. முழுக்க முழுக்க பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளையும், நாப்கின் பயன்பாட்டின் அவசியத்தை கதை கருவாக கொண்ட முதல் இந்திய திரைப்படம் PAD MAN. இப்படம் பெண்களுக்கான படம் மட்டுமல்ல. இச்சமுகத்தில் ஒரு தரபினர்க்கு இழைக்கப்படும் அநிதிகளை ஒங்கி ஒலிக்க செய்திருகிற படம். பொதுவாக திரைப்படங்களில் பெண்களை மிக பிரமாண்டமாக அல்லது மிகவும் கீழ்தரமாக சித்திரிக்கைப்படுவதற்கு மாற்றாக திரைமறைவில் இருக்கும் சராசரி பெண்களின் அவல நிலையை திரையிட்டு காட்டுகிறது.

Click this link for the report / article.
Recent Posts

Leave a Comment