ஜகத்குரு மரணமும், காலா திரைப்பட டீசர் ஒத்திவைப்பும்!

‘‘மரியாதைக்குரிய ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்யர் மறைவின் காரணமாக காலா திரைப்படத்தின் டீசர் நாளை மார்ச் 2 (நாளை) வெளியிடப்படும். டீஸருக்காக ஆர்வமாக காத்திருந்த அனைத்து ரசிகர்களிடமும் மன்னிப்புக் கோருகிறேன்” – இது காலா படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் டிவிட்டரில் கூறிய அறிவிப்பு!

Click this link for the report / article.
Recent Posts

Leave a Comment