மக்கள் பீதி மய்யம்

 செயலலிதாவும், கருணாநிதியும் களத்தில் குத்துச்சண்டை போட்டுக்கொண்டு இருந்தபோது எட்டி கூட பார்க்காமல் ஜகா வாங்கியவர், இப்போது கையை முறுக்கிக் கொண்டு குஸ்தி போட கிளம்பிவிட்டார். சரி எவன், எவனோ அரசியலுக்கு வர்றான், தாத்தா கமலும் தனது அந்திமக் காலத்தில் ஏதோ தமிழக மக்களுக்கு நல்லது செய்ய விரும்புகின்றார், வந்துவிட்டதுதான் போகட்டுமே என்று பார்த்தால், மனிதர் தான் ஒரு குழப்பவாதி மட்டுமல்ல, சீர்குலைவுவாதி என்பதையும் அவராகவே இன்று வெளிச்சம்போட்டுக் காட்டிவிட்டார். கமலிடம் பெரியாரையும், மார்க்ஸையும் தேடித் தேடிப் பார்த்து குதூகலமடைந்த நம் தோழர்கள் மண்டையில் உறைக்கும்படி, ‘தான் இடதும் அல்ல, வலதும் அல்ல; மய்யம்’ என்றும் ‘சித்தாந்தங்கள் தேவையில்லை’ என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் பிரகடனப்படுத்தி இருக்கின்றார். 
Click this link for the report / article by  செ.கார்கி 
Recent Posts

Leave a Comment