வேலையில்லா இந்தியா வளர்கிறது

மக்களுக்கு சாப்பிடுவதற்கு ரொட்டி இல்லாவிட்டால் என்ன, அவர்களை கேக் சாப்பிடச் சொல்லுங்கள் என்று திமிருடன் பதில் சொன்னாளாம் பிரெஞ்ச் நாட்டு அரசி ஆண்டோநிட்டா. இது பசி என்றால் என்ன?

மக்கள் வாழ்வதற்கு என்னபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கற்பனையில் கூட சிந்தித்துப் பார்க்க முடியாத பேர்ரசி சொன்னது. மக்கள் வரலாறு தனக்குள் பதிவு செய்து கொண்ட இந்தச் சொல், இன்றளவும் அந்த வர்க்கத்தின் மனோநிலையை இழித்துரைத்துக் கொண்டிருக்கிறது..

வேலையில்லாவிட்டால் என்ன அவர்களை பக்கோடா விற்கச் சொல்லுங்கள் என்று அதிகாரக் கொழுப்பு அசிங்கமாய் வழிய

ஊளையிடுகிறார் மோடி.

Click this link for the report / article by செங்கொடி .

https://senkodi.wordpress.com/2018/02/08/modi-unemployment/

Recent Posts

Leave a Comment