ஆதார் எண் இணைப்பு: இருப்பதையும் இழக்கின்றனரா ஏழைகள்?

அவர் பட்டினியால்தான் இறந்தார் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை என்று ஒரு அதிகாரி என்னிடம் தெரிவித்தார். “இவாறு சுமார் 6 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அவர்கள் பட்டினியால் இறந்தார்களா இல்லையா என்பதில் நாம் கருத்து வேறுபடலாம். ஆனால், இறந்தவர்களின் குடும்பங்கள் அனைத்திலும் ஆதார் இணைக்கப்படாததால் பிரச்சனை இருந்துள்ளது,” என்று அவர் கூறுகிறார்.


Click this link for the report / article by .

https://www.bbc.com/tamil/india-43558556

Recent Posts

Leave a Comment