எச்ச ராஜாவோடு போட்டி போடும் எஸ்.வி.சேகரைக் கைது செய் ! பத்திரிகையாளர்கள் போர்க்கோலம் !

சில பத்திரிகையாளர்கள் தி.நகரில் இருக்கும் பா.ஜ.க அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுக்கப் போவதாகவும், பா.ஜ.க தலைமை எச் ராஜா மற்றும் சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறுகிறார்கள். ஐயா நெல்சன் சேவியர் அவர்களே, யாராவது கொலைகாரனிடம் போய் கருணை மனு போடுவார்களா? கவுரி லங்கேஷ், கல்பர்கி, தபோல்கர் போன்றோரை சுட்டுக் கொன்ற கூட்டம் பத்திரிகையாளர்களை எப்படி நடத்தும் என்பது உலகறியும். அர்னாப் கோஸ்வாமி, ரங்கராஜ் பாண்டே போன்று நேரடியாக பா.ஜ.கவிற்கு ஜால்ராவும், டோலக்கும் அடிப்போருக்குத்தான் ராஜ உபசாரம் என்பதையும் உலகறியும்.

Click this link for the report / article .
Recent Posts

Leave a Comment