ஸ்கீம் விளையாட்டில் காவிரி?

 

மேலும், முந்தையத் தீர்ப்புகளில் குறிக்கப் பெற்ற காவிரி மேலாண்மை வாரியம் அல்லது காவிரி ஒழுங்காற்றுக் குழுவிற்கு எதிராக அக்குழுக்கள் தேவையில்லை அல்லது நீக்கப்படுகின்றன என்பன போன்ற எதுவும் தீர்ப்புரையில் தெரிவிக்கப்பட வில்லை. அப்படியானால் அவ்வாரியமும் குழுவும் செயல்பட வேண்டும் என்றுதான் கருத வேண்டும். 

நாம் இந்த இடத்தில் ‘scheme’ என்னும் ஆங்கிலச் சொல்லுக்கான பொருள்களைக் காண்போம். இச் சொல்லுக்குப் பல பொருள்கள் உள்ளன. அவற்றுள் திட்டம், வகைதுறை ஏற்பாடு, வகைமுறைப் பட்டி, கால விவரப்பட்டி, கால அட்டவணை, செயற்படுத்துவதற்கான திட்டம், திட்டமுறை. நடவை என்பன இங்கே பொருந்துவன. இவற்றுள் நடைமுறைச் செயற்பாட்டைக் குறிக்கும் ‘நடவை’ என்பது மிகப் பொருத்தமான சொல். எனினும் வழக்கத்தில் நாம் திட்டம் எனக் குறிப்பிட்டு வருவதால் அச்சொல்லையே இப்போதைக்குக் கையாளலாம்.

http://suransukumaran.blogspot.in/2018/04/blog-post_2.html

 
Recent Posts

Leave a Comment