கமலஹாசரின் கர்நாடக விஜயம் : ஃபோன் வயரு பிஞ்சி 10 நாள் ஆச்சு ! | Poll

 காரணம் எதுவாக இருந்தாலும், கமலின் பெங்களூரு நாடக காட்சிகளுக்கும் மக்கள் நலனுக்கும் மயிரளவுக்கும் சம்பந்தமில்லை. தனது சொந்த சுயநலனுக்கான பயணங்களின் மேல் ”மக்கள் நலன்” என்கிற முகமூடியை கமல் போர்த்திக் கொண்டு அலைவது அவரது சொந்த வாழ்க்கையை விட படு மோசமாக நாறுகிறது என்பதே உண்மை. தற்போது “பிக்பாஸ்:  சீசன் 2” ஆரம்பிக்க இருப்பதால் இப்படி டி.ஆர்.பி.யை ஏற்றவும் வேண்டியிருக்கிறது! மற்ற ஓட்டுக்கட்சி தலைவர்கள் அரசியலை பயன்படுத்தி பிசினெஸ் செய்து சம்பாதிப்பார்கள் என்று பொதுவில் சொல்வார்கள்! ஆனால் கமல்ஹாசனைப் பாருங்கள் – பிசினசையே அரசியலாக்கி விடுகிறார்! 
Click this link for the report / article by  வினவு செய்திப் பிரிவு
Recent Posts

Leave a Comment