காவி பாம்பின் வாயில் தலித் தவளை

மெர்சலிலுள்ள அரசியல் வசனங்களை பாஜகவினர் எதிர்த்ததற்கும், காலாவில் உள்ள அரசியல் வசனங்களை – குறியீடுகளை எதிர்க்காததற்கும் காரணம் இருக்கிறது. மெர்சல் குழு கிறித்தவர்கள் என்கிற மதப் பகைமையைக் கிளப்ப கூடுதல் காரணமாக இருந்தது. ஆன்மீக அரசியலை அறிவித்தும், தூத்துக்குடி போராட்ட மக்களை சமூக விரோதிகள் என பேட்டி கொடுத்தும் ரஜினி தனது காவி விசுவாசத்தை உறுதிப்படுத்தியது இங்கு கூடுதல் காரணமாக இருந்தது. சிஸ்டம் சரியில்லை என ரஜினி சொல்வதை ஏற்றுக் கொள்கிறவர்களால், தேர்தலைப் புறக்கணிக்கும் இடதுசாரிகள் சொல்லும் சிஸ்டம் சரியில்லை கருத்தியலை ஏற்றுக் கொள்ள முடிவதில்லையே ஏன்? அதே வேறுபாட்டைத்தான் மெர்சலுக்கும் காலாவிற்கும் காட்டுகிறார்கள். சினிமாத்தனமான காவி எதிர்ப்பைக் காட்டிக்கூட ரஜினி ஆட்சியைப் பிடித்தாலும் பரவாயில்லை, அவருடன் அல்லது அவர் பின் நின்று இங்கு காலூன்றி, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற இழிந்த நிலைக்கும் போக காவிக் கும்பல் தயாராகிவிட்டது.
Click this link for the report / article by ஞாலன் .
Recent Posts

Leave a Comment