டிஜிட்டல் உலகில் சைக்கோ மனிதர்கள்… டார்க் நெட் பயங்கரம்!

உலகம் முழுவதும் இருக்கிற இணையப்பயன்பாட்டில் நாம் பயன்படுத்துவது கண்ணுக்குத் தெரிகிற “சர்பேஸ் நெட்”.  கூகுள், யாஹூ, மொஸில்லா பிரௌசர்கள் எல்லாமே இதில் அடங்கும். இதில் ஏதேனும் குற்றம் நடந்தால் சைபர் க்ரைம் மூலம் பிடித்துவிடலாம். மொத்த இணையப் பயன்பாட்டில் சர்பேஸ் நெட் என்பது 4% மட்டும்தான் உபயோகிக்கப்படுகிறது. மீதமிருந்த 94%  இணையமும் கண்ணுக்குத் தெரியாத “டீப் வெப், டார்க் நெட்” என்கிற பெயரில் பயன்படுத்தப்படுகிறது
Click this link for the report / article by ஜார்ஜ் அந்தோணி
https://www.vikatan.com/news/article.php?aid=125225#rss
Recent Posts

Leave a Comment