தோசை வேண்டுமா பிரதமர் அவர்களே…!

மாதந்தோறும் இதுபோன்ற சலுகை விலையில் கேஸ் சிலிண்டர் கிடைக்குமா என்ற கேள்வியும் எழுகிறது. காரணம், ஏற்கனவே நாங்கள் அனைவரும் கேஸ் சிலிண்டர் ரூ. 350க்கு வாங்கிவந்ததை ரூ.900 ஆக உயர்த்தி அதன் மானியத்தை வங்கியில் போடுகிறோம் என்று சொல்லி பல பேருக்கு இன்னும் அமலாகாத நிலை உள்ளது என்பதை நாடறியும். தாங்கள் பேசும் போது, தமிழ்நாட்டிற்கு வந்தால் தோசை சுட்டுத்தருவீர்களா என்று எங்கள் சகோதரியிடம் கேட்டிருக்கிறீர்கள்.  

Click this link for the report / article by ஜி.ராணி .

https://theekkathir.in/2018/05/31/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5/

Recent Posts

Leave a Comment