தமிழ் படம் 2- திரை விமர்சனம்

முதல் படம் போலவே இதிலும் ஸ்பூஃப் காட்சிகளை வைத்தே ஒரு கோர்வையான கதையையும் கொடுத்திருக்கிறார். முன்பை விட இந்த முறை இன்னும் துவைத்து தொங்கவிட வேண்டும் என்று கங்கணம் கட்டி களமிறங்கியது தெரிகிறது. இந்த முறை பிரபல நடிகர்கள், பிரபல ஹீரோக்களின் படங்கள் மட்டுமல்லாமல், அரசியல்வாதிகளையும் பிரித்து மேய்ந்திருக்கிறார்கள்.. ஸ்டேட் முதல்.. நேஷனல் வரை! 24 மணி நேர ஊடகங்கள் முக்கிய பிரச்சினைகளை அணுகும் விதம், அரசியல்வாதிகள் பொது இடங்களில் வெளியிடும் கருத்துகள் ஆகியவற்றையும் விட்டுவைக்கவில்லை.

Click this link for the report / article.
Recent Posts

Leave a Comment