திரை வெளிச்சம்: துரத்தும் விளம்பரங்கள்!

இன்று முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு அவர்களது நட்சத்திரச் செல்வாக்கே போதுமான விளம்பரமாக மாறிவிடுகிறது. ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற நடிகர்கள் நடிக்கும் புதிய படத்தில் அவர்கள் தோன்றும் ஒரு ஃபஸ்ட் லுக் போஸ்டர் போதும்.. அந்தப் படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க. ஆனால் சின்னப் படங்களுக்கு? இன்று ஒரு சிறிய பட்ஜெட் படத்தின் தயாரிப்புச் செலவைவிட விளம்பரச் செலவு அதிகமாகிவிட்டது. படம் எடுத்து முடித்துவிட்டு வெளியீட்டுக்கே விழிபிதுங்கி நிற்கும் பல தயாரிப்பாளர்கள் இன்றைய செய்தி யுகத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டு செலவின்றி விளம்பரம் செய்யும் ஜாலத்தை நிகழ்த்தி வருகிறார்கள்.

Click this link for the report / article by திரைபாரதி .
Recent Posts

Leave a Comment