முதல் ரவுண்டிலேயே நாக் அவுட்டான மோடியின் ஃபிட்னஸ்

கோலியின் சவாலை ஏற்றுக்கொண்ட உலகம் சுற்றும் விளம்பரப் பிரியரான மோடி விரைவில் தன்னுடைய உடல் தகுதி குறித்த வீடியோவை வெளியிடுவதாக கூறி ஒரு மாதத்தில் வெளியிட்டும் விட்டார். பிரதமர் மோடி பிட்னஸ் வீடியோவை வெளியிட்டதும் அகில இந்திய மீம்ஸ் கிரியேட்டர்கள் மோடியின் டிராக் பேண்டை மேலும் ஈரமாக்கி விட்டனர். மீம்ஸ் கிரியேட்டர்கள் மட்டும் தான் இப்படியா? தமிழக மக்கள் பிரதமர் மோடியின் பிட்னஸை எந்த அளவிற்கு ரசிக்கிறார்கள் என்பதை அறிய சென்னையில் அதிகாலை முதல் ஒரு பயணம் சென்றோம்! மக்கள் சொன்ன ஒவ்வொரு சொல்லும் ஒரு குத்து! அதுவும் மரண பஞ்ச்! என்ஜாய்!

Click this link for the report / article by vinavu.https://www.vinavu.com/2018/06/15/modis-fitness-chennai-people-opinion/

Recent Posts

Leave a Comment