ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா

வேதாந்தாவின் பணம் வேலை செய்யஆரம்பித்து இருக்கின்றது. அது மானங்கெட்ட, சூடு சுரணையற்ற பேர்வழிகளை தங்கள் வலையில் வீழ்த்திக்கொண்டு இருக்கின்றது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் நிச்சயமாக பல நூறு பேர் வேலை இழந்திருப்பார்கள் என்பது மறுக்க முடியாத உண்மைதான். ஆனால் வேலை இழந்தவர்கள் தங்களுக்கு அரசு மாற்று வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால், அதன் நியாயத்தை புரிந்துகொள்ள முடியும். ஆனால் ஸ்டெர்லைட் ஆலையின் மூலமாகத்தான் தங்களுக்கு மீண்டும் வேலை வேண்டும் என்று கேட்பதில் இருந்தே மனுகொடுக்கச் சென்றவர்கள் அனைவரும் வேதாந்தா அனுப்பிய கைக்கூலிகள் என்பது தெளிவாகத் தெரிகின்றது. 

Click this link for the report / article by செ.கார்கி  .

http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/35478-2018-07-17-15-08-31

 

Recent Posts

Leave a Comment