சங் பரிவார் அமைப்புகளின் முகமூடி’- மோதிக்கு பாதையை வகுத்துக்கொடுத்த வாஜ்பேயி

பல சந்தர்ப்பங்களில் வாஜ்பேயின் நடவடிக்கை எப்படியிருந்தாலும், இந்துவாதி என்ற விஷயத்தில், ‘இரும்பு மனிதன்’ என்று அழைக்கப்பட்ட அத்வானிக்கு அவர் குறைந்தவர் இல்லை என்பதை உணர்த்தக்கூடிய பல நிகழ்வுகளை சுட்டிக்காட்டலாம்.

2002இல் குஜராத்தில் வகுப்புவாத கலவரங்களின்போது, வாஜ்பேயி பிரதமராகவும், நரேந்திர மோதி குஜராத் மாநில முதலமைச்சராகவும் பதவி வகித்தனர் என்பது அனைவருக்கும் நினைவிருக்கலாம். மோடி “அரசியல் தர்மத்தை கடைபிடிக்க வேண்டும்” என்றும், “மக்களின் மதம் அல்லது சாதியின் அடிப்படையில் யாரும் பாகுபாடு காட்டக்கூடாது” என்பது போன்ற வாஜ்பேயின் வார்த்தை ஜாலங்கள் மிகவும் பிரபலமானவை.

 

Click this link for the report / article by ராஜேஷ் பிரியதர்ஷி .

https://www.bbc.com/tamil/india-45238189

Recent Posts

Leave a Comment