சமூக ஊடகங்களின் மாய உலகம்

  நிஜ வாழ்வில் சாதுவாகத் தோன்றும் பலர் மாய உலகமான சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்ரோஷமாக இருப்பதையும் பார்க்க முடிகிறது. நிஜ உலகில் கிடைக்காத அங்கீகாரமும் பாராட்டுகளும் சமூக ஊடகங்களில் தாராளமாகக் கிடைக்கின்றன. உடம்பு சரியில்லை என்று பதிவிட்டால்,  உடனடியாக ஆறுதல் பதில்கள் வந்து குவிகின்றன. இப்படி நிஜ உலகின் கோரங்களைச் சந்திக்கத் தயாராக இல்லாத பலரும் தங்களை மாய உலகில் தொலைத்துவருகின்றனர்.
Click this link for the report / article by ஸ்ரீ.அருண்குமார் .
https://tamil.thehindu.com/opinion/columns/article24579007.ece
Recent Posts

Leave a Comment