நீ ஒரு கிறித்தவனா? வெள்ளம் வடிந்தாலும் வடியாத ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன வெறி

மரியான் ஜார்ஜ் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது கொல்லத்தை அடுத்துள்ள பகுதி ஒன்றில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவிப்பதை அறிந்து அவர்களை மீட்கச் செல்கிறார். மரியானின் படகைப் பார்த்த வீட்டில் இருந்தவர்கள்,  ”நீ ஒரு கிறித்தவனா?” எனக் கேட்டுள்ளனர். மரியான் ’ஆம்’ என பதிலளித்ததும், ”உனது படகில் நாங்கள் ஏற மாட்டோம்” என மறுத்துள்ளனர்.  

Click this link for the report / article by வினவு செய்திப் பிரிவு.

https://www.vinavu.com/2018/08/22/rss-brahminism-danger-than-kerala-flood/

Recent Posts

Leave a Comment