2019 தேர்தலுக்காக மோடி பிரச்சாரத்தை ஆரம்பித்தது தினத்தந்தி !

சமீபத்தில் தமிழக ஊடக முதலாளிகள் இரகசியமாக மோடியை சந்தித்தார்கள் அல்லவா, அதில் தந்தி குழுமத்தின் முதலாளி ஆதித்யனும் ஒருவர். அந்த ஆஃப் தி ரிக்கார்டு சந்திப்பின் டீல் தற்போது வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது.
Click this link for the report / article by  வினவு செய்திப் பிரிவு .
Recent Posts

Leave a Comment