ஆன்லைன் மோசடிகள் பாதுகாப்பாக செயல்பட சில வழிகள்

சைமாண்டெக் நடத்திய ஆய்வில், ஆன்லைன் பாதுகாப்பு மீறல்கள் நடப்பதில் இந்தியா 4வது இடம் வகிப்பதாக கூறப்பட்டுள்ளது. இதில், அமெரிக்கா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் முன்னணியில் இருப்ப தாக கூறப்பட்டுள்ளது.மோசடி செய்வதற்கு இதுதான் வழி என்றில்லா மல் இப்படியும் முடியுமா? என்று கேட்கும் வகையி லான புதிய புதிய யுக்திகளைப் பயன்படுத்தி மோசடியாளர்கள் பணத்தை திருடுகின்றனர். பல திருட்டு சம்பவங்களில் தொகை குறைவானதாலோ என்னவோ வெளியே தெரியாமலே போய்விடுகின்றன. ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மோசடியைத் தடுக்க சைபர் கிரைம் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தாலும், பொதுமக்கள்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Click this link for the report / article by எம்.கண்ணன் & என்.ராஜேந்திரன்

 

Recent Posts

Leave a Comment