கடந்த மாதத்தில், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியமானது, நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஷரியத் சட்டப்படி நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் எனும் கருத்தை முன்வைத்தது. அதற்கு இந்துத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன. திடீரென ஆக.15-ம் தேதியன்று உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், அகில பாரத இந்து மகாசபா எனும் அமைப்பின் நிர்வாகிகளெனக் கூறிக்கொண்டவர்கள், இந்து நீதிமன்றத்தைத் தொடங்கியதாக அறிவிப்பு செய்தனர். முனைவர் பட்டம் பெற்ற பூஜா சகுன் பாண்டே என்பவர் அந்த நீதிமன்றத்தின் முதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அகில இந்திய இந்து மகாசபாவின் துணைத்தலைவர் அசோக் சர்மா கூறியுள்ளார்.
Click this link for the report / article by இரா.தமிழ்க்கனல்.