பலமடையும் ஆதார்… பலவீனமாகும் RTI…தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டத்தின் சிக்கல்கள்!

இந்தச் சட்டம் புதிதாக வாங்கிய ஒரு ஷூ போலத்தான்; பயன்படுத்த ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். ஆனால், பின்னர் எல்லாம் சரியாகிவிடும்” – இந்தச் சட்டத்தைத் தயார் செய்த குழுவின் தலைவரான பி.என்.ஸ்ரீகிருஷ்ணாவின் வார்த்தைகள் இவை. ஆனால், இந்தச் சட்டத்தின் விளைவுகள் தற்காலிகமானவை மட்டுமல்ல; அதனால்தான் தொழில்நுட்ப வல்லுநர்கள், தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனர்கள், டெக் நிறுவனங்கள் எனப் பல தரப்பிலிருந்தும் இதுகுறித்து எதிர்க்கருத்துகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் சட்டமாவதற்கு முன்பே கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை இவை.  

Click this link for the report / article by ஞா.சுதாகர்

 

Recent Posts

Leave a Comment