அழகு சாதன மையத்தில் ஆர்எஸ்எஸ்…!

ஆர்எஸ்எஸ் தலைவரான மோகன் பகவத் சமீபத்திய மூன்று நாள் உரையின்போது, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தோற்றத்தை நவீனமாக காட்டுவதற்கு முயற்சித்திருக்கிறார். ஆர்எஸ்எஸ் முகாம்கள் இளைஞர்களைக் கவர்வதற்காக “உடற்பயிற்சி மையங்கள்” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறதோ அதேபோன்றதொரு முயற்சிதான் இது.
‘இந்து ராஷ்டிரம்’ என்று தாங்கள் அடிக்கடி கூறுவதன்மூலம் மக்கள் மத்தியில் இது முஸ்லிம்களுக்கு எதிரான ஒன்று; இந்து ராஷ்டிரத்தில் முஸ்லிம்களுக்கு இடமில்லை என மக்கள் மத்தியில் ஏற்படும் உணர்வை மாற்ற வேண்டும் என்பதே இப்போதைக்கு இவர்களது முக்கிய நோக்கம்.  


Click this link for the report / article by சீத்தாராம் யெச்சூரி.https://theekkathir.in/2018/10/02/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8E/

Recent Posts

Leave a Comment