வடக்கே ராமன், தெற்கே ஐயப்பன்- காவி பயங்கரவாதிகளின் தேர்தல் திட்டம்

தேர்தலுக்கு முன்பு கொடுத்த ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றத் துப்பில்லாத தங்களுக்கு, குறைந்தபட்ச மான மரியாதை உள்ள ஒருவனும் ஓட்டு போட மாட்டான் என்பதை நன்கு உணர்ந்தே சாதிவெறியிலும், மதவெறியிலும், மூடநம்பிக்கையிலும் மூழ்கிக் கிடக்கும் இந்திய மக்களை அதை வைத்தே மீண்டும் வீழ்த்த காவிக் கும்பல் திட்டம் தீட்டி வருகின்றது. அதற்காக வடக்கிற்கு ராமனையும், தெற்கிற்கு ஐயப்பனையும் அவர்கள் கையில் எடுத்திருக்கின்றார்கள்.Click this link for the report / article by செ.கார்கி .

Recent Posts

Leave a Comment