டிக் டாக் ஆப் இளைஞர்களை ஏன் வசீகரிக்கிறது?- ஓர் உளவியல் அலசல்!

`எப்படா லைக்ஸ் வரும், கமென்ட் வரும்’ என எப்போதும் சமூக வலைதளங்களிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள். தாம் பிறரால் விரும்பப்படுகிறோம், பாராட்டப்படுகிறோம் என கனவுலகத்தில் மிதந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்களின் அன்றாடச் செயல்பாடுகள் மிகவும் பாதிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் என்றால் அவர்களின் படிப்பு அதல பாதாளத்துக்குச் சென்றுவிடுகிறது. வேலைக்குச் செல்பவர்கள் அவர்களின் வேலைகளில் கவனம் செலுத்த முடிவதில்லை. தன் குடும்பத்தினரிடம், நண்பர்களிடமிருந்து விலகி ஒரு தனித்த உலகுக்குள் சென்று தனிமையின் கொடுமைக்கு ஆட்பட்டுவிடுகிறார்கள். பின்னர், அதிலிருந்து மீள்வதற்காக இன்னும் பல மணி நேரங்கள் இணையத்திலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள். இது மேலும் அவர்களை இணைய அடிமையாக்கிவிடுகிறது. இதனால் மன சம்பந்தமான பல்வேறு பிரச்னைகள் உண்டாகின்றன. https://www.vikatan.com/news/health/146327-why-is-tik-tok-app-so-popular.html

Recent Posts

Leave a Comment