தமிழ்நாடு 2018: போராட்டமே வாழ்க்கையானது – காவிரி முதல் கஜ வரை

தமிழக அரசியல் களத்தைப் பொறுத்தவரை மாநிலத்தின் எதிர்கால அரசியலையே மாற்றியமைக்கும் பல சம்பவங்கள் 2018-ம் ஆண்டில் நடந்திருக்கின்றன. ஒரு மாபெரும் தலைவர் மறைந்திருக்கிறார். போராட்டங்கள் தொடர்ந்து நடந்தன. துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஒரு மிகப் பெரிய ஊழல் விவகாரம் மாநில அரசை உலுக்கிக்கொண்டிருக்கிறது.
Click this link for the report / article by முரளிதரன் காசிவிஸ்வநாதன். https://www.bbc.com/tamil/india-46724777

Recent Posts

Leave a Comment