தி.மு.க – அ.தி.மு.க வாக்குறுதிகள்… தமிழ்நாட்டின் பிரச்னைகளை முன்வைத்து ஓர் ஒப்பீடு!

தமிழ்நாட்டு மக்கள் பல்வேறு வாழ்வாதாரப் பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர். சமூக நீதி, சுற்றுச்சூழல், வாழ்வாதாரம், கார்ப்பரேட் எதிர்ப்பு, சாதிக் கொடூரம் முதலானவற்றின் அடிப்படையில் இந்தப் பிரச்னைகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இந்தச் சூழலில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் பிரதானக் கட்சிகளான தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் ஒரே நாளில் தங்களின் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டன. தமிழ்நாட்டு மக்கள் அதிகமாகப் பேசிய, போராடிய, டிரெண்டிங்கில் இடம்பெற்ற பிரச்னைகளைப் பற்றி இரண்டு கட்சிகளுமே பொதுவான பிரச்னைகளாகத் தங்களின் தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவித்துள்ளன.
 Click this link for the report / article.

Recent Posts

Leave a Comment