தமிழகத்தில் மட்டும் சில ஆயிரம் வாட்சப் குழுக்களை தாம் நடத்தி வருவதாகவும், இந்தக் குழுக்கள் ஒவ்வொன்றும் தேர்தல் பரப்புரைகளுக்காக பயன்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது பாரதிய ஜனதா கட்சி. ஏற்கெனவே தமிழகத்தின் சில மாவட்டங்களில் “நமோ வாரியர்ஸ்” எனும் பெயரில் இது போன்ற குழுக்களின் மூலம் அடையாளம் காணப்பட்டோருக்கு பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருகிறது அக்கட்சி. இந்நிலையில் எதிர்வரும் தேர்தலில் வாட்சப் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என கணிக்கிறது ஸ்க்ரோல் இணையதளம்.
Click this link for the report / article by சாக்கியன்.

நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கும் வாட்சப் வதந்திகள் !
Recent Posts