பணத்திற்காக தேர்தல் பிரச்சாரம் செய்யும் திரைப் பிரபலங்கள்

பிப்.19ம் தேதி வெளிவந்த இந்த புலனாய்வு இன்று வரையும் சமூக வலைத்தளங்களில் பெருமளவு விவாதிக்கப்படுகிறது. ஆனால் வெகுஜன ஊடகங்கள் இதில் சிறிதும் கவனம் செலுத்தவில்லை.

முன்னனி நடிகர்களாகவும், பாடகர்களாகவும் உள்ள விவேக் ஓப்ராய், சன்னி லியோன், அபீஜித் பட்டாச்சார்யா போன்ற ஏராளமான நபர்கள் பணம் பெற்றுக்கொண்டு பாஜகவுக்கு ஆதரவாக வலைத்தளங்களில் பாஜக தரும் செய்திகளை வெளியிட ஒத்துக் கொண்டனர். தாங்கள் போடும் ஒரு கருத்துக்கு 2 லட்சம் வரை தரப்பட வேண்டும் என்று ஒப்பந்தம் எழுதிக் கொள்ளலாம் என்கிறார்கள்.
Click this link for the report / article by அபூ சித்திக்.

Recent Posts

Leave a Comment