செய்திஇந்தியாதலைப்புச் செய்தி ” நமோ டிவி ” ஒரு விளம்பர சேனலாம் ! வாய் திறக்காத தேர்தல் ஆணையம் !

ந்தியாவின் பெரும்பான்மை ஊடகங்கள் மோடியின் கைப்பாவையாகிவிட்ட நிலையில், அதுபோதாதென்று ‘நமோ  டிவி’ என்ற பெயரில் மோடியின் புகழ்பாடும் 24 மணி நேர சேனல்மக்களவை தேர்தலுக்காக துவக்கப்பட்டது. அனைத்து டிடிஎச்–களிலும் இலவச சேனலாகஒளிபரப்பான இந்த சேனலை தொடங்கியது யார், இந்தச் சேனலுக்கு அனுமதி கொடுத்ததுயார் என சேனல் ஒளிப்பரப்பை தொடங்கிய நாளிலிருந்து இணைய ஊடகங்களில்விவாதமானது.
Click this link for the report / article by  கலைமதி. https://www.vinavu.com/2019/05/15/namo-channel-need-no-permission-to-run-says-rti/

Recent Posts

Leave a Comment