சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை – மோடியை எதிர்த்தால் இதுதான் நீதி

குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த மோடி அரங்கேற்றிய வரலாறு காணாத இன அழிப்பு நடவடிக்கையை அம்பலப்படுத்திய ஒரே காரணத்திற்காகவும், கடைசிவரை மோடி கும்பலின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் சட்ட ரீதியாக மோடியை சிறைக்கு அனுப்ப போராடியதற்காகவும் சஞ்சீவ் பட் தற்போது பழிவாங்கப்பட்டிருக்கின்றார்.  

Click this link for the report / article by செ.கார்கி .

Recent Posts

Leave a Comment