அமேசான் காட்டுத்தீ… இந்தியா அதிகாரபூர்வமாக வாய்திறக்காததன் `அரசியல்’!

இக்கொள்கை அமேசானில் மட்டுமன்றி இந்திய காடுகளுக்கும் படிப்படியாக விரிவடைவதை அரசியல் நோக்குள்ள ஒருவர் நன்கு உணரமுடியும். உலகநாடுகளின் எதிர்ப்பை தாங்கவியலாமல் பிரேசில் அரசு தீயை அணைக்க முன்வந்துள்ள நிலையிலும் இந்திய அரசு அமேசான் காட்டுத்தீ குறித்து அதிகாரபூர்வமான கண்டனம் எதையும் தெரிவிக்கவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். புவிக்கோளுக்கே மிரட்டலாக விளங்கும் இக்கொள்கையை எதிர்க்க உலகமக்களுக்கு உரிமை உண்டு. மேற்குத்தொடர்ச்சி மலையைக் கொண்டுள்ள நாம் இன்னும் தீவிரமாக எதிர்க்க வேண்டும்.  

Click this link for the report / article.

Recent Posts

Leave a Comment