ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி வெளிவரும் பாசிச முகங்கள்

வரலாற்றை மதவெறிக் கண்ணோட்டத்துடன் மட்டுமே பார்க்கிறவர்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர் கள். இந்து மன்னர்கள் அனைவரும் அகிம்சா மூர்த்திகளாகத் திகழ்ந்தது போலவும், மத நல்லிணத்திற்கா கப் பல சீர்திருத்தச் செயற்பாடுகளை மேற்கொண்ட அக்பர் முதல் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய திப்பு சுல்தான் வரை, முஸ்லிம் மன்னர்கள் எல்லாம்  கொடுமைக் காரர்கள் போலவும் சித்தரிக்கத் துடிக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்.சின் இந்த மதவெறிக் கொள்கைப் படித்தான், தற்போது காஷ்மீரைச் சிதைத்ததற்கும், ஒரே நாடு, ஒரே மொழி- இந்தி என அண்மையில் அமித்ஷா பேசிய பேச்சுக்கும் கார ணம் ஆகும். இந்தியாவில் பல கட்சி ஜனநாயகம் கூடாது என்றும் அவர் சில நாட்களுக்கு முன்பு கூறியிருக்கிறார்.   

Click this link for the report / article by  நாகைமாலி

Recent Posts

Leave a Comment