கருத்துருவாக்க படையாட்களை உருவாக்க வேண்டும்!

வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இந்த அரசால் தடை செய்யப்பட்டுள்ளது, செல்பேசி உள்ளிட்ட இணையதள வசதிகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது, பத்திரிக்கையாளர்கள் நுழைவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே எந்தச் செய்தியும் வெளியே வராமல் தடுக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் காஷ்மீருக்குள் நடக்கும் நிகழ்வுகளை நம்மால் வெளியே கொண்டுவர முடியாதா? நிச்சயம் முடியும். ஆனால் அதற்கான தயாரிப்புகளோடு போராடுகிற இயக்கங்கள் இல்லை என்பது தான் வெளிப்படையான உண்மை.
Click this link for the report / article by க.இரா.தமிழரசன்.

Recent Posts

Leave a Comment