மக்களுக்குத் தகவல்: வழிகாட்டுகிறது ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநில அரசு ‘பொதுமக்கள் தகவல் இணையதளம்’ என்ற புதிய சேவையைத் தொடங்கியிருக்கிறது. மாநில அரசின் 13 துறைகளைப் பற்றிய தகவல்களும் மக்களுக்குத் தேவைப்படும் விவரங்களும் அதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. வேலை உறுதித் திட்டம், சுகாதாரம், பொது விநியோக முறை உட்பட 13 துறைகளில் அரசு அமல்படுத்திவரும் திட்டங்கள், அவற்றால் பயன்பெறும் பயனாளிகள், பொறுப்பில் உள்ள அதிகாரிகள், குறிப்பிட்ட பணி எந்த நிலையில் இருக்கிறது என்ற தகவல்களை அதிலிருந்து தெரிந்துகொள்ளலாம். https://www.hindutamil.in/news/opinion/editorial/516241-information-for-people.html

Recent Posts

Leave a Comment