Important print news clippings from the English dailies – ‘The Hindu’, ‘The Times of India’ – and from the Tamil dailies – ‘Theekkathir’, ‘Thinakaran’, ‘The Hindu’- for the period 1993 till 2013 are available at IDEAS Documentation Unit as classified under the following topics. 

அய்டியாஸ் ஆவணக் காப்பகத்தில் The Hindu, The Times of India, தீக்கதிர். தினகரன், தி இந்து, தினமணி – போன்ற நாளிதழ்களிலுள்ள முக்கியமான செய்திகளை கீழ்க்கண்ட தலைப்புகளின் கீழ் 1993 முதல் 2013 ஆம் ஆண்டு வரை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

English : 1 Topics
  1. Agriculture, Environment & Health
  2. Privatisation, Indian Govt. Rules & Orders
  3. Media
  4. Hindutva, Minority issues (Christ & Muslims)
  5. Police custodial Death, NHRC, Bonded Labourers, Refugees, Children’s issues & Child labour
  6. Consumer Act & Rights
  7. Women’s issues
  8. Education, Health & Medicines
  9. Dalit issues, Arunthathiyar, Tribals &Racism
  10. Indian Politics, Sandal Wood Veerappan
  11. Violence against Tamilians (LTTE), India – Foreign countries, Relationship, Atom Bomb
  12. India Today (Unemployment, important issues), Population, Poverty &Slumbers corruption, social evils, (Alcohol, Tobacco etc.,)
  13. World Bank, I.M.F. etc.,
  14. Personalities, General (Indian leaders, imp. news)
  15. Indian cultures.
  16. Indian labour, Union labour – law
  17. Information & Technology, Economic, W.T.O. & Globalisation, India’s industrial Development, Public sector
  18. Violence & Terrorism, India & Pakistan Kashmir issues.
Tamil : 1 Topics
  1. விவசாயம், சுற்றுச்சூழல், சுகாதாரம்
  2. தனியார் மயம், அரசு ஆணை விதிகள்
  3. ஊடகங்கள்
  4. இந்துத்துவா, சிறுபான்மையினர்
  5. காவல் நிலைய சாவு, கொத்தடிமை, தாயகம் திரும்பியோர், குழந்தை தொழிலாளர்
  6. நுகர்வோர் சட்டம், உரிமைகள்
  7. பெண்கள் மீதான அடக்குமுறைகள், மற்றும் பிற
  8. கல்வி, உடல்நலம், மருத்துவம்
  9. தலித் பிரச்சனைகள், அருந்ததியர், பழங்குடியினர், நிறம், இனம் வெறி.
  10. இந்திய அரசியல், சந்தன மரம் வீரப்பன்
  11. தமிழர் பிரச்சனைகள், இந்திய-வெளிநாடு தொடர்பு, அணு ஆயுதம்
  12. மக்கள் தொகை, வறுமை, சேரி மக்கள் பிரச்சனை, ஊழல் (கையூட்டு) சமூக பிரச்சனைகள், இந்தியாவின் முக்கிய பிரச்சனைகள்
  13. உலக வங்கி, IMF
  14. தனி நபர் திறமைகள், தலைவர்கள் மற்றும் முக்கிய தகவல்கள்
  15. இந்திய கலாச்சாரம்
  16. தொழிலாளர், மற்றும் உரிமை, சட்டங்கள்
  17. தொழில் நுட்ப தகவல்கள், அறிவியலட், பொருளாதாரம், உலக வர்த்தக அமைப்பு. உலக மயமாக்கல்
  18. குற்றம், தீவிரவாதம், இந்திய-பாகிஸ்தான் உறவு பிரச்சனைகள்